×

ஆசிய விளையாட்டு ஆண்கள் கபடிப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்..!!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு ஆண்கள் கபடிப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஈரானை இந்திய அணி வீழ்த்தியது. 33-29 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை இந்தியா வென்று தங்கப்பதக்கம் வென்றது.

The post ஆசிய விளையாட்டு ஆண்கள் கபடிப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Asian Sports Men's Kabadib Tournament ,BEIJING ,ASIAN SPORTS MEN'S KABADEEP TOURNAMENT ,Iran ,Asian Sports Men's Kabadib Tournament..!! ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்