×

ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்..!!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. மழையால் ஆப்கானிஸ்தான் அணியுடனான இறுதிப்போட்டி ரத்தான நிலையில் தங்கப் பதக்கம் வென்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 18.2 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது.

The post ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Asian Sports Men's T20 Cricket Tournament ,BEIJING ,Afghanistan ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்