×

வடமாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பாஜக திட்டமிடுகிறது: கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை: வடமாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பாஜக திட்டமிடுகிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ முறையை பின்பற்றியதால் மக்கள் தொகை குறைவாக உள்ளது. தென்மாநிலங்கள் கல்வி, வளர்ச்சியில் முன்னேறியுள்ளது; வடமாநிலங்களில் இதெல்லாம் இல்லை. வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகம் என்பதால் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளனர் என கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

The post வடமாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பாஜக திட்டமிடுகிறது: கனிமொழி எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,states ,Kanijhi M. B. ,CHENNAI ,Southern States ,Bajaka ,M. B. Talk ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...