×

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தங்கப்பதக்கம் வென்றது..!!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் தென்கொரிய இணையை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய இணை வீழ்த்தியது. ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று இந்திய இணை அசத்தியுள்ளது.

The post ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தங்கப்பதக்கம் வென்றது..!! appeared first on Dinakaran.

Tags : India ,Sadvik ,Chirac ,Asian Sports Badminton Tournament ,Beijing ,Sadvik-Chirac ,South Korea ,Chadwick-Chirac ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!