×

ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஹெராட் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியானது. முதலில் 6.1 ரிக்டரில் பதிவான நிலையில் அடுத்த 8 வது நிமிடத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. ஆப்கானிதானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஈரான் மற்றும் துர்க்மெனிஸ்தானிலும் உணரப்பட்டது.

The post ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஹெராட் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Herat ,northwestern part of Afghanistan ,National Center for Geological Survey ,Afghanistan ,northwestern Afghanistan ,Dinakaraan ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி