×

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு; உத்தராகண்ட் மாநிலத்தில் நில அதிர்வு..!!

நேபாளம்: நேபாளத்தில் ஹால்ட்வானி நகரத்தில் இருந்து வடகிழக்கு பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உத்தராகண்ட் மாநிலத்தை ஒட்டிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு; உத்தராகண்ட் மாநிலத்தில் நில அதிர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Earthquake in ,Nepal ,in ,Uttarakhand ,northeastern ,Haldwani ,of ,
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...