×

மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் ஸ்டுடியோவில் அமலாக்கத்துறையினர் சோதனை..!!

மும்பை: மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் ஸ்டுடியோவில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

The post மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் ஸ்டுடியோவில் அமலாக்கத்துறையினர் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Huma Qureshi ,Bollywood ,
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...