×

யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து: காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதிரடி

காஞ்சிபுரம்: யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 6.10.2023 முதல் 5.10.2033 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக யூடியூபர் டிடிஎப் வாசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

The post யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து: காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : YouTuber ,DDF Vasan ,Kanjipuram Regional Traffic Officer Action ,KANJIPURAM ,YOUTUBER DDF VASAN ,KANJIPURAM REGIONAL TRAFFIC OFFICER ,Kanchipuram Regional Traffic Officer Action ,Dinakaraan ,
× RELATED புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில்...