×

சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் ரயில் நிலையம் அமைக்க டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே!

சென்னை: சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியது. புதிய ரயில் நிலையம், நடைமேடைகள் அமைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே டெண்டர் கோரியது. கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடை கொண்ட ரயில் நிலைய பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

 

The post சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் ரயில் நிலையம் அமைக்க டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே! appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Clambakak ,Chennai ,Klambakak ,Clambakk ,
× RELATED ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை...