×

அக்டோபர் 07: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

The post அக்டோபர் 07: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaraan ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...