×

கலைஞருக்கு மட்டுமல்ல, எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய் வீடு: தஞ்சையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

தஞ்சை: கலைஞருக்கு மட்டுமல்ல, எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய் வீடு என்று தஞ்சையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். என்னைக் காத்தவர், இன்றைக்கும் காத்துக் கொண்டிருப்பவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

The post கலைஞருக்கு மட்டுமல்ல, எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய் வீடு: தஞ்சையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Dravidar Society ,Thai House ,Chief Minister ,Br. c. ,Stalin ,Thanjay ,Artist Centennial Ceremony ,Tanja ,Thai House of Dravidar ,
× RELATED விரைவில் சட்டப்பேரவை தேர்தல்...