×

சிறை தண்டனையை எதிர்த்து ஜெயப்பிரதா மேல்முறையீடு

சென்னை: 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து நடிகையும் பாஜக முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா மேல்முறையீடு செய்தார். திரையரங்கு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் ஜெயப்பிரதா மனு தாக்கல் செய்தார். தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஐகோர்ட் அக்.18-க்கு ஒத்திவைத்தது.

The post சிறை தண்டனையை எதிர்த்து ஜெயப்பிரதா மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : Jayaprada ,Bhajaga ,B. Yumana Jayaprada ,Dinakaraan ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி