×

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்!

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது. 2 வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்த ரவிந்தருக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளார்.

 

The post மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Ravinder Chandrasekaran ,Chennai ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்யாமல் சேர்ந்து...