×

திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் போட்டி நிலவுகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் அதிமுக, பாஜக இடையே போட்டி நிலவுகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போராடிய ஆசிரியர்கள் சங்கத்தினரின் கோரிக்கை நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும். சனாதனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து பேசுவேன் எனவும் கூறினார்.

The post திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் போட்டி நிலவுகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dimuga ,Minister ,Udayanidhi Stalin ,Supreme Leader ,BJP ,Udayaniti Stalin ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...