×

நாயக்கனேரி ஊராட்சி பட்டியலின தலைவர் பதவியேற்பு குறித்த ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

சென்னை: நாயக்கனேரி ஊராட்சி பட்டியலின தலைவர் பதவியேற்பு குறித்த ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் பொறுப்பில் உள்ள ரவி, அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாஜக, ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளராக பரப்புரை செய்கிறார். சென்னை ஐகோர்ட் உத்தரவைக்கூட படிக்காமல் பட்டியலின தலைவர் பதவியேற்பு பற்றி ஆளுநர் பரப்புரை செய்வதா? என்று கூறியுள்ளார்.

 

The post நாயக்கனேரி ஊராட்சி பட்டியலின தலைவர் பதவியேற்பு குறித்த ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Governor ,Nayakaneri Urratchi ,Chennai ,President ,Nayakaneri ,Uradchi List ,Uradchi ,
× RELATED கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர்...