×

டி20 கிரிக்கெட் – இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்றது. வங்கதேசத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி 9.2ஓவரிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

The post டி20 கிரிக்கெட் – இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி appeared first on Dinakaran.

Tags : T20 Cricket ,India ,Hangzhou ,Bangladesh ,Asian Sport T20 cricket match ,Dinakaraan ,
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது...