×

இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு உறுதி!

டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது. அக்.8ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்பது சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு உறுதி! appeared first on Dinakaran.

Tags : Subman Kill ,DELHI ,WORLD CUP CRICKET SERIES ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்...