×

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமின் மனு மீதான விசாரணையின் போது மணீஷ் சிசோடியாவுக்கு பணம் வராத போது அவரை எப்படி பணப் பதுக்கல் பிரிவின் கீழ் கொண்டுவர முடியும் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

The post டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Deputy Chief ,Manish Sisodia Jamin ,Dinakaraan ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...