×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை நெருங்கிவரும் வேளையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம் 101, கரூர் பரமத்தி, மதுரை நகரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Erote ,Chennai ,Tamil ,Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...