×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கங்காகுளம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை தாக்கியவர் கைது

விருதுநகர்: அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜ் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை கன்னத்தில் அறைந்தவர் கைது செய்யபட்டுள்ளார். விவசாயியை கன்னத்தில் அறைந்த ராசு என்பவரை கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார். விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கங்காகுளம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gangakulam ,council ,Srivilliputhur ,Virudhunagar ,AIADMK MLA ,Manraj ,
× RELATED நீதித்துறை விடுமுறைகள் குறித்து...