×

ஆசிய விளையாட்டு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஆன்டிம் பங்கல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். 53 கிலோ எடை பிரிவில் மங்கோலிய வீராங்கனை போலோர்டுயாவை 3-1 க்கு என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.

The post ஆசிய விளையாட்டு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!! appeared first on Dinakaran.

Tags : INDIA ,ASIAN SPORTS WRESTLING TOURNAMENT ,Hangzhou ,Antim Bhankal ,
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...