×

சென்னையில் நடைபெற்று வந்த டெட் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்..!!

சென்னை: சென்னையில் நடைபெற்று வந்த டெட் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசாணை எண் 149 ஐ ரத்து செய்யக் கோரி டெட் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த போராட்டம் 11 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.

The post சென்னையில் நடைபெற்று வந்த டெட் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்..!! appeared first on Dinakaran.

Tags : TED ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்