×

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; வாக்கு சதவிகிதம் உயரும்..அண்ணாமலை பேட்டி..!!

சென்னை: தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; வாக்கு சதவிகிதம் உயரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் பாஜகவை வலிமையடையச் செய்வதே என்னுடைய நோக்கம். கூட்டணியில் இருந்து போனவர்களை நினைத்து வருத்தமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை. பாஜகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்ற பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன். 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் என தெரிவித்தார்.

The post தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; வாக்கு சதவிகிதம் உயரும்..அண்ணாமலை பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Tamil Nadu ,Annamalai ,Chennai ,
× RELATED தண்ணீர் பற்றாக்குறை அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்