×

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் – ஹரிந்தர் பால் சிங் இணை தங்கம் வென்றனர். இறுதிப்போட்டியில் மலேசிய ஜோடியை 2-0 என்ற கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.

The post ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Asian Sports Squash Mixed Doubles Tournament ,Hangzhou ,Asian Games ,Deepika Paligal ,Asian Sports Squash Mixed ,
× RELATED காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்