×

தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இந்தியாவில் ஜப்பானிய முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

The post தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chief Minister ,Muhammed Khamenei ,c. ,Stalin ,Chennai ,Government of Tamil Nadu ,Muhammed ,India ,Muhammadri Muhammed ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்