×

ஹிட்டாச்சி குழுமத்தின் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஹிட்டாச்சி குழுமத்தின் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜப்பானை சேர்ந்த ஹிட்டாச்சி குழும கிளை நிறுவனமாக ஹிட்டாச்சி எனர்ஜி மற்றும் இந்தியா நிறுவனம் மையத்தை அமைத்துள்ளது. இந்த மையம் மூலம் எரிசக்தி துறையில் தனித்திறன் வாய்ந்த 2,500-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post ஹிட்டாச்சி குழுமத்தின் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Hitachi Group ,Chief Minister ,Bu. c. ,Stalin ,Muhammed ,Global Technology and Innovation Center ,Hitachi ,Japan ,Bu. c. Stalin ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...