×

நாமக்கல் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வீட்டில் கேஸ் சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பாரத்தசாரதி, தனலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். கேஸ் கசிந்து தீப்பிடித்ததில் கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமாருக்கு காயம் ஏற்பட்டது.

The post நாமக்கல் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Namakal ,ANJANEIR ,
× RELATED திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர்...