×

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. அண்ணாமலை கூட்டத்துக்கு வர தாமதம் ஆன நிலையில் வந்தே மாதரம் பாடலை பாடி நிர்வாகிகள் கூட்டத்தை தொடங்கினர். ஏற்கனவே அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,President ,Annamalai ,Bajak District ,
× RELATED ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி...