×

மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 4,000 கனஅடியாக குறைப்பு..!!

சேலம்: சேலம் மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 6,500 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,514 கனஅடியில் இருந்து 1,004 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 34.42 அடியிலிருந்து 33.58 அடியாக குறைவு; நீர்இருப்பு 9.02 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 4,000 கனஅடியாக குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Salem Matur Dam ,Salem Mattur Dam ,Matuor Dam ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...