×

ஆசிய விளையாட்டு போட்டி : வில்வித்தையில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம்..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டி வில்வித்தையில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பர்னீத் கவுர் கொண்ட மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

The post ஆசிய விளையாட்டு போட்டி : வில்வித்தையில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Asian Sports Competition ,Archway ,Hangzhou ,Indian women's team ,Archery ,Taipei ,Asian Sports Tournament ,Women's ,
× RELATED சீன ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம்...