×

மின்தடை

ஒட்டன்சத்திரம், அக். 5: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் துணை மின் நிலையத்தில் .06.10.2023 அன்று வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக கள்ளிமந்தயம், மண்டவாடி, சின்னைய கவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்ட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் அதனைச் சார்ந்த பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் 2 வரை மின் விநியோகம் இருக்காது என்று கள்ளிமந்தயம் உதவி செயற்பொறியாளர் சந்தன முத்தையா தெரிவித்துள்ளார்.

The post மின்தடை appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Dindigul district ,Kallimandayam ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து...