×

வெள்ளி பதக்கம் வென்றார் லவ்லினா

மகளிர் குத்துச்சண்டை 66-75 கிலோ எடை பிரிவு பைனலில் சீனாவின் லி கியானுடன் நேற்று மோதிய இந்திய நட்சத்திரம் லவ்லினா போர்கோஹைன் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

* ஆண்கள் மல்யுத்தம் கிரெகோ-ரோமன் 87 கிலோ எடை பிரிவில் 3வது இடத்துக்காக கஜகஸ்தானின் அடாபெக் அஸிஸ்பெகோவுடன் மோதிய இந்திய வீரர் சுனில் குமார் 2-1 என்ற கணக்கில் வென்று வெண்கலப் தக்கம் பெற்றார்.

* மகளிர் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வித்யா, ஐஷ்வர்யா, பிராச்சி, சுபா ஆகியோரடங்கிய இந்திய அணி தேசிய சாதனையுடன் 2வது இடம் பிடித்து (3:27.85) வெள்ளிப் பதக்கம் வென்றது. பஹ்ரைன் அணி தங்கம் (3:27.65), இலங்கை (3:30.88) வெண்கலம் வென்றன.

The post வெள்ளி பதக்கம் வென்றார் லவ்லினா appeared first on Dinakaran.

Tags : Lovelina ,China ,Li Qian ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா