×

அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார். அதிகபட்ச கொழுப்பு 5.9%, இதர சத்துகள் 9.0% உள்ள பாலுக்கு ரூ.40.95 கொள்முதல் விலை வழங்கப்பட்டு வந்தது. பாலின் விலைய தரத்துக்கு ஏற்ப பிரித்து 6.0, 6.1, 6.2, 7.5 என தரப்பட்டியலை உயர்த்தி உச்சபட்சமாக 7.5% வரை பால் கொள்முதல் விலைப்பட்டியல் விரிவாக்கம் செய்துள்ளது

The post அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ava ,Minister ,Mano Tankaraj ,Avin ,Dinakaraan ,
× RELATED ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல்...