×

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் வெள்ளி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்திய வீராங்கனைகள் வித்யா, ஐஸ்வர்யா, பிராச்சி, சுபா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

The post ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் வெள்ளி appeared first on Dinakaran.

Tags : India ,Asian Games ,Hangzhou ,Asian Sports Competition ,Vidya ,Dinakaraan ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...