×

ஆசிய விளையாட்டு: 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் தங்கம் வென்ற நிலையில் தற்போது வெள்ளிப் பதக்கம் வென்று அவினாஷ் அசத்தியுள்ளார்.

The post ஆசிய விளையாட்டு: 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Avinash Mukund ,Hangzhou ,Dinakaraan ,
× RELATED பாஜவுக்கு தாவினார் தடகள வீராங்கனை