×

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதில் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு நிலவி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தங்கள் சங்கத்திடம் உடனடியாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேவண்டும். நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் ரூ.15 கோடி செலுத்த வேண்டும் என்றும் நோட்டீசில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : A. R. ,Rahman ,Association of Surgeons ,A. R. Rahman ,Composer ,Dinakaraan ,
× RELATED மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !