×

ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா

ஹாங்சோ: ஆசிய விளையாட்டில் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா வெண்கலம் வென்றார். 57 கிலோ எடைப்பிரிவில் அரை இறுதியில் சீனத் தைபே வீராங்கனை டிங் யு லின் வெற்றி பெற்றதால் பர்வீனுக்கு வெண்கலம் கிடைத்தது.

The post ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா appeared first on Dinakaran.

Tags : Asian Sports ,Parveen Hooda ,Hangzhou ,Parveen Huda ,Asian Sport ,Dinakaraan ,
× RELATED சீன ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம்...