×

சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஐடி சோதனை

சென்னை எம்.ஆர்.சி. நகரில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஐடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,MRC ,Puravankara Real Estate Company ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...