×

சிக்கிம் மாநிலத்தில் மேக வெடிப்பால் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் – 23 ராணுவ வீரர்கள் மாயம்

சிக்கிம் : சிக்கிம் மாநிலத்தில் மேக வெடிப்பால் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 23 ராணுவ வீரர்கள் மாயம் அடைந்தனர். லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாம் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது காணாமல் போயுள்ள 23 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

The post சிக்கிம் மாநிலத்தில் மேக வெடிப்பால் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் – 23 ராணுவ வீரர்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Flash flood ,Teesta river ,Sikkim state ,Sikkim ,Dinakaran ,
× RELATED மேகமலை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கியது