×

நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை கைது செய்தது டெல்லி போலீஸ்

டெல்லி: நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீஸ் கைது செய்தது. நியூஸ்கிளிக் இணையதள செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர் நெனவைல் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து நியூஸ்கிளிக் செய்தி ஊடகம் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. சீன ஆதரவுப் பிரச்சாரத்தை இந்தியாவில் மேற்கொள்வதற்காக அமெரிக்க கோடீஸ்வரர் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

The post நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை கைது செய்தது டெல்லி போலீஸ் appeared first on Dinakaran.

Tags : NewsClick ,Prabir Burguasta ,Delhi Police ,Delhi ,Prabir Burkayasta ,Dinakaraan ,
× RELATED கைது நடவடிக்கை சட்டவிரோதம் நியூஸ்...