×

ஆசிய விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் வெண்கலப் பதக்கம் இந்தியா வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

The post ஆசிய விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Asian Games ,Asian Games… ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை