×

ஆசிய விளையாட்டு போட்டியில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் பால் சிங் இணை பதக்கத்தை உறுதி செய்தனர். கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் இணை அரைஇறுதிக்கு முன்னேறினர்.

The post ஆசிய விளையாட்டு போட்டியில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா..!! appeared first on Dinakaran.

Tags : India ,Asian Games ,Hangzhou ,Deepika Pallikal ,Harinder Pal Singh ,Asian Games Squash Championship.… ,Dinakaran ,
× RELATED காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்