×

அரியானா மாநிலம் சோனிபட்டில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7-ஆக பதிவு..!!

சண்டிகர்: அரியானா மாநிலம் சோனிபட்டில் பகல் 11.06 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7-ஆக பதிவாகியுள்ளது.

The post அரியானா மாநிலம் சோனிபட்டில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7-ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Ariana State ,Sonipat ,Chandigarh ,Sonipat, ,Ariana State Earthquake ,
× RELATED ஜம்மு-காஷ்மீருக்கு யாத்திரை...