×

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தேவாலய அலுவலகத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை..!

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தேவாலய அலுவலகத்தில் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. தேவாலய அலுவலகத்தில் உள்ள பீரோவை கள்ளச்சாவி போட்டு திறந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

The post சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தேவாலய அலுவலகத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை..! appeared first on Dinakaran.

Tags : Koturpuram, Chennai ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...