சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயல்; தவறான நடைமுறை என கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்தார்.
The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.