×

போதைப்பொருளை கடத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப்பொருளை கடத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

The post போதைப்பொருளை கடத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Br. c. ,Stalin ,Chennai ,Muhammadri Muhammed ,Bu. c. Stalin ,
× RELATED காலை உணவுத் திட்டம் எவ்வாறு...