×

ரஜினி, விக்ரம் படத் தயாரிப்பாளர் திடீர் மரணம்!!

சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் பிரபல தயாரிப்பாளருமான வி.ஏ. துரை உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, பாபா, என்னம்மா கண்ணு உள்ளிட்ட படங்களை தயாரித்த இவர் கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார்.

The post ரஜினி, விக்ரம் படத் தயாரிப்பாளர் திடீர் மரணம்!! appeared first on Dinakaran.

Tags : Rajini ,Vikram ,Chennai ,Tamil Film Producers Association ,V.A. ,
× RELATED அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினி மறுப்பு..!!