×

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டு தோட்டத்தில் உள்ள நீச்சல் தொட்டியில் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டு தோட்டத்தில் உள்ள நீச்சல் தொட்டியில் விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். விராலிமலை அருகே விஜயபாஸ்கருக்கு சொந்தமான ஓலைமான்பட்டி தோட்டத்தில் நீச்சல் தொட்டி கட்டுமான பணி நடைபெறுகிறது.

The post முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டு தோட்டத்தில் உள்ள நீச்சல் தொட்டியில் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Former Minister C. ,Vijayabaskar ,Pudukkotta ,Former Minister ,C. ,Viralimala ,Vijayapascarr ,Vijayapaskar ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்