×

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,Nilgiri ,Govai ,Dindigul ,Theni ,Thenkasi ,Nellai ,Kannyakumari ,Weather Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை...