×

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடரும் கனமழையால் பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Battanamthitta ,Alappuzha ,Ernakulam ,
× RELATED மது விருந்தில் ரெய்டு; ரவுடி வீட்டின்...